Upcoming Events

தீபாவளியை முன்னிட்டு நமது மாணவர்கள் அனைவரும் செல்வ நிலை அடைய - இலவச குபேர பயிற்சி வகுப்பு

41 நாட்கள் குபேர பூஜை - தினமும் ஒரு பாடம் வரும் மாணவர்கள் விரும்பினால் 41 நாள்களுக்கு பின் ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பும் நடத்தலாம்

அக்டோபர் 1ம் தேதி முதல் தீபாவளி வரும் வரை 41 நாட்கள் குபேர பூஜை செய்ய இருக்கிறோம்

இலவசமாக கற்று தரப்படும் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

இந்த குபேர பயிற்சி வகுப்பில் கற்று தர இருப்பது

பணகட்டிற்கு குபேர பூஜை செய்யும் பூஜை முறை - ஜெம் கற்கள் - மலர் மருந்து - லகு நாரியல் - ஏகாச்சரி நாரியல் - கோமதி சக்கரம் - தானியங்கள் போன்றவை வைத்து பூஜை செய்யும் குபேர பூஜை முறை

காமாக்யா தேவி உபாசனை

காமாக்யா தேவி உபாசனை ஏன் கற்க வேண்டும்
அழகாக இளமையாக, தெய்வீக தன்மையை நமக்குள் உணர
அதிக படியான பணத்தை இழுக்க,நமக்குள்ள கோவம் சோகம் கசப்பான குடும்ப வாழ்கை பிரச்சனை தீர தாழ்வு மனப்பான்மை நம்மை விட்டு போக
அனைவரும் நம் மேல் அன்பு செலுத்த
நம்மை அதிர்ஷ்டமாக்கலாம்
நமக்கு நாமே பூஜை செய்து கொள்ளலாம்


நம் உடம்பில் உள்ள 51 சக்கர தெய்வங்களையும் நமக்கு ஆசீர்வாதம் தர செய்யலாம்

நமக்கு நாமே அபிஷேகம் செய்யலாம்

தேவியை தண்ணீரை வைத்து வழிபாடு செய்யும் பூஜை முறை



விருப்பம் உள்ளவர்கள் பணம் கட்டி முன் பதிவு செய்து கொள்ளலாம்

காமாக்யா தந்த்ரம் 1

காமாக்யா கலசம் அமைப்பது வசிய எண்ணெய் தயாரிக்கும் முறை கணவன் மனைவி எலுமிச்சம் பழம் மூலம் அன்பை இழுக்க செய்வது நம் உடலை அதிர்ஷ்டமாக மாற்றும் காமாக்யா பூஜை முறை கட்டணம் 6000/-

காமாக்யா தந்த்ரம் 2

காமாக்யா தேவி யார் எங்கு இருந்து வந்தார்கள் வியாபாரத்தை எப்படி பெருகுவது பணத்தை இழுக்கும் கமக்காயா பூஜை குழந்தை பாக்கியம் பெற நமக்கு எந்த நட்சத்திரம் பணம் இழுக்க காமாக்யா பூஜை செய்ய வேண்டும் 70 பக்கம் கட்டணம் 8000/-

காமாக்யா தந்த்ரம் 3

காமாக்யா மூலம் நமக்கே தீபம் ஏற்றும் முறை நமக்கு அதிர்ஷ்டம் வர தூபம் காட்டும் முறை நமக்கு அதிர்ஷ்டம் வர ஆவி (வேவு) steam பிடிப்பது கட்டணம் 10000/-

காமாக்யா தந்த்ரம் 4

காமாக்யா 70 பாடம் பணம் வர வியாபாரம் வசியம் எப்படி பட்டவரையும் நமக்கு சாதகமாக வேலை வாங்குவது கணவன் மனைவி அன்பு அதிகமாக கட்டணம் 15000/-

விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

நேரடி பயிற்சி வர விருப்பம் இல்லாதவர்கள் pdf வாங்கி கொள்ளலாம்

படித்து விட்டு சந்தேகம் போனில் கேட்கலாம்

விருப்பம் உள்ளவர்கள் பெயர் பதிவு கொடுத்தால் பாடம் பிரிண்ட் எடுத்து வைக்கப்படும்
 

தாந்திரீக/ தோஷம் நீங்க பரிகாரம் பூஜை

நவகிரக தோஷம் நீங்க

நவ ஊத்து

ஜாதக தோஷம் நீங்க

ராசி கட்ட பரிகாரம்

அஷ்ட திக் பாலகர்கள் தோஷம் நீங்க

இந்திரன் பூஜை

இந்திராணி பூஜை

தடைகளை உடைத்து

அஸ்திர பூஜை

பித்ரு பூஜை

பரசுராமர் பூஜை

கர்மவினை தீர

கங்கா தேவி பூஜை

பீஷ்மர் பூஜை

சிவ பூஜை

மகா லட்சுமி பூஜை

16 செல்வ நிதிகள் பூஜை